முதியோருக்கான தீர்வுகள்
முதியோருக்கான தொழில்நுட்பத் தீர்வுகள் தரும் வலைதளம்
Home முகப்பு
எழுத்துரு :- சராசரி | சிறியது| பெரியது
Image
தகவல் தொடர்பு

அதிகமான ஒலியெழுப்பக்கூடிய பெரிய பட்டன்களுடன் பிரெய்லி அம்சங்களைக் கொண்ட தொலைபேசி

 அதிகமாக ஒலியெழுப்பக்கூடிய பெரிய பட்டன்களுடன் பிரெய்லி அம்சங்களைக் கொண்ட தொலைபேசி – சக்திவாய்ந்த 35-37 dB ஆம்ப்ளிஃபயர்- பெரிய பட்டன்களுடன் பிரெய்லி அம்சங்களைக் கொண்ட தொலைபேசி – தொலைபேசி டயல் செய்யப்பட்டவுடனேயே எலக்ட்ரானிக் குரல் ஒவ்வொரு எண்ணையும் திரும்பவும் சொல்லும். – ஒலிஅளவைக் கட்டுப்படுத்தும் சாதனம் - 10 எண்கள் மெமரி வேக டயல் பட்டன்கள் பதிவு செய்யப்பட்ட குரலிலோ அல்லது உங்கள் சொந்தக் குரலிலோ அறிவிக்கப்படும் – 3 எண் ஒரே முறை தொட்டு டயல் செய்யக் கூடிய வகையில் புரோகிராம் செய்யப்பட்ட எமர்ஜன்சி பட்டன்கள் - பொருத்தமான காது கேட்கும் கருவிகள் – சூப்பர் பிரைட் ரிங் ஃபிளாஸர் – ஒலிகளை மாற்றி அமைக்கும் வசதி கொண்ட சூப்பர் லவுட் ரிங்கர் (85 dB வரை) – காது கேட்கும் சாதனங்களுக்கான ஆடியோ அவுட்புட் ஜாக் – மின்தடை ஏற்படும் சமயத்தில் பயன்படும் வகையில் பேட்டரி பேக்-அப் ஸ்டோர் செய்யப்பட்டமெமரி எண்களை பாதுகாக்கிறது – ரேடியல்/ எலக்ட்ரானிக் ஹோல்ட்/ ம்யூட்/பாஸ் – சிக்னல் பிராஸஸர் தேவையற்ற பின்னணி ஓசைகளை குறைத்து தெளிவாக குரல் ஒலிக்க உதவுகிறது-வெள்ளை நிறத்தில் பெரிய கறுப்பு வெள்ளை பட்டன்களைக் கொண்டது. pic

| | | | | | |
Visitor No. : Web Counters
Powered By Total IT Solutions Pvt. Ltd. Copyrights 2009- AIIMS. All rights reserved. Site best viewed in IE6 & above and in 1024X768 resolution.