முதியோருக்கான தீர்வுகள்
முதியோருக்கான தொழில்நுட்பத் தீர்வுகள் தரும் வலைதளம்
Home முகப்பு
எழுத்துரு :- சராசரி | சிறியது| பெரியது
Image
மருந்து நிர்வாகம்

மாத்திரையைத் துண்டிக்க பெரிதுபடுத்திக் காட்டும் சாதனத்துடன் கூடிய கட்டர்

பெரிதுபடுத்திக் காட்டும் சாதனத்துடன் கூடிய பில் கட்டர் ஒரு மாத்திரையை அதன் அளவை விட இரண்டு மடங்கு பெரிதுபடுத்திக் காட்டக் கூடியது. இதனால், சரியான மாத்திரையைப் பிரித்து எடுக்க முடியும். இது வயதானவர்கள், பார்வை பாதிக்கப்பட்டோர் மற்றும் விரல்களைத் திறமையுடன் உபயோகிப்பதில் பிரச்சினை உள்ளவர்களுக்கு மிகவும் பயன்படும். pic

மெடி – ட்ரே வாராந்திர மருந்துகளைப் பற்றி திட்டமிடுதலுக்குப் பயன்படுகிறது.

மெடி – ட்ரே வாராந்திர மருந்துகளைப் பற்றி திட்டமிடுதலுக்குப் பயன்படுகிறது. தனித் தனியாக இணைக்கப்பட்ட 28 பெட்டிகளைக் கொண்டது. ஒவ்வொன்றின் மூடிகளும் காலை, மதியம், மாலை, இரவு என்று மேடாக எழுதப்பட்ட எழுத்துக்களுடனும் பிரெய்லி அம்சத்துடனும் குறிப்பிடப்பட்டிருக்கும். உணர்ந்து கொள்ளும் வல்லமை இல்லாத வயதானவர்களுக்கு மிகவும் பொருத்தமானது. pic

| | | | | | |
Visitor No. : Web Counters
Powered By Total IT Solutions Pvt. Ltd. Copyrights 2009- AIIMS. All rights reserved. Site best viewed in IE6 & above and in 1024X768 resolution.