முதியோருக்கான தீர்வுகள்
முதியோருக்கான தொழில்நுட்பத் தீர்வுகள் தரும் வலைதளம்
Home முகப்பு
எழுத்துரு :- சராசரி | சிறியது| பெரியது
Image
அரசு சாரா அமைப்புகள் & தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்

முதியோருக்கான சேவைகள்

ஒரு மூத்த குடிமகனின் வாழ்க்கையின் ஒரு நாள் பல காரணிகளைச் சார்ந்திருக்கிறது – ஒரு முதியவர் எந்த அளவு மற்றவர்களைச் சாராமல் இருக்கிறார் – அவரால் நன்றாகப் பார்க்க முடியுமா, கஷ்டப்படுப் பார்க்க முடியுமா அல்லது பார்வையே இல்லையா, அவரால் தன்னைத் தானே கவனித்துக் கொள்ள முடியுமா என்று பல அம்சங்கள் உள்ளன. நேரம் செலவிடுவதிலும் வாழ்க்கையின் தரத்தை உயர்த்துவதிலும் இக்காரணிகள் பெரும்பங்கு வகிக்கின்றன. எனினும், முதுமையைக் கருத்தில் கொண்டு, உங்களுக்குப் பிடித்த வேலையைச் செய்யவும், சிறிய வயதிலிருந்தே நீங்கள் செய்ய விரும்பி ஆனால் வேலைப்பளு, வீட்டைப் பராமரித்தது, குழந்தைகள், குடும்பம் ஆகியவை காரணமாக உங்களால் செய்ய முடியாமல் போனவற்றைச் செய்யவும் இதுவே சரியான தருணம். எனவே, பொழுதுபோக்கிற்காக ஏதாவ்து செய்ய வேண்டுமென்று நினைக்கும்போது நினைவில் வருபவை இளம்பருவத்தில் நீங்கள் மிகவும் விரும்பிச் செய்தவை (அ) செய்ய வேண்டுமென விரும்பியவை.

மொபைல் கேர்

  • ஹெல்ப்ஏஜ் இந்தியா – மொபைல் மெடிகேர் யூனிட் திட்டம்
    • வடக்கு மண்டலம் – தில்லி, ஃபரீதாபாத், காஜியாபாத், ஜெய்ப்பூர், உதய்பூர், பிகானீர், கோட்டா, சண்டீகர், அமிர்தசரஸ், பட்டாலா, ஜலந்தர், மோகா, நகோதார், ஜகத்ரி, ஜம்மு
    • மத்திய மண்டலம் – லக்னௌ, கான்பூர், வாரணாசி, மதுரா, போபால், இந்தூர்
    • மேற்கு மண்டலம் – மும்பை, புனே, நாஸிக், நாக்பூர், அகமதாபாத், புஜ், ஜாம்நகர், சூரத், நாதியாத், ராஜ்கோட், வடோதரா, கோவா
    • தெற்கு மண்டலம் – சென்னை, பெங்களூர், கோயம்புத்தூர், ஹைதராபாத், ராஜம், பட்டன்செரு (பாண்டிச்சேரி)
    • கிழக்கு மண்டலம் – கொல்கத்தா, ரூர்கேலா, புவனேஷ்வர், பூரி, பாட்னா, ராஞ்சி, குவஹாத்தி
  • டிக்னிட்டி ஃபவுண்டேஷன் – டிக்னிட்டி ஆன் வீல்ஸ்

பத்திரிகைகள்

  • கண்ணியமான அரட்டைகள் (டிக்னிட்டி டயலாக்ஸ்)
  • மூத்தோருக்கான பாரம்பரியத் தேர்வுகள்
  • அனைவருக்குமான ஹோமியோபதி

மூத்த சமூக சேவகர்கள் & வேலை வாய்ப்புகள்


அரசு சாரா அமைப்புகள் & தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்
  • ஹெல்ப்ஏஜ் இந்தியா, ஸி-14, குதாப் இன்ஸ்டிட்யூஷனல் ஏரியா, புது தில்லி. இந்தியாவிலுள்ள மண்டல மையங்களைப் பார்க்க www.helpageindia.org என்ற இணையதள முகவரிக்கு வருகை புரியவும்
  • ராஜஸ்தான் வாலண்டரி ஹெல்த் அஸோஸியேஷன், ஏ-12(பி), மஹாவீர் உத்யான் பாத், பஜாஜ் நகர், ஜெய்ப்பூர்
  • வாலண்டரி ஹெல்த் ஸர்வீஸஸ், டெக்னிகல் டீச்சர் டிரெயினிங் இன்ஸ்டிட்யூட் – போஸ்ட், சென்னை, தமிழ்நாடு
  • ஹெல்தி ஸர்வீஸஸ் சொஸைட்டி, 406 & 501, 14-வது சாலை, ஹிமாயத் நகர், ஹைதராபாத்.
  • மிஷனரி ஆஃப் சாரிட்டி (மதர் தெரஸா ஸெண்டர்), 54-ஏ/ஏ.ஜே.ஸி போஸ் சாலை, கொல்கத்தா
  • ராமகிருஷ்ண மடம் & மிஷன், அஞ்சல் பெட்டி பேலூர் மடம், ஹௌரா மாவட்டம், மேற்கு வங்காளம்
  • மேற்கு வங்க மாநில வாலண்டரி ஹெல்த் அஸோஸியேஷன், 19-ஏ, டாக்டர் சுந்தரி மோஹன் அவென்யூ, கொல்கத்தா மாவட்டம், கொல்கத்தா
  •  சம்பந்த், பிளாட் எண்.2926/5198, ஜெய்தேவ் நகர், லூயிஸ் சாலை, புவனேஷ்வர் 751 002
  • சமூக உதவி மற்றும் ஆதரவுத்திட்டம்
  • கல்கத்தா மெட்ரோபாலிடன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் கெரெண்டாலஜி (ஸி.எம்.ஐ.ஜி.)
  • ஏ.ஆர்.டி.எஸ்.ஐ.
  • டிக்னிட்டி ஃபவுண்டேஷன்
  • இண்டர்நேஷனல் லாங்ஜிவிட்டி செண்டர் (ஐ.எல்.ஸி.)

ஹெல்ப்லைன்

பெங்களூர்
நைட்டிங்கேல்ஸ் மெடிக்கல் டிரஸ்ட் 1090 (அழைப்புக் கட்டணமற்றது)
சென்னை
ஹெல்ப்ஏஜ் இந்தியா 1253
டிக்னிட்டி ஹெல்ப்லைன் 0 44-2647 3165
கல்கத்தா
டிக்னிட்டி ஹெல்ப்லைன் 033-2474 1314
புது தில்லி
ஏ.ஆர்.டி.எஸ்.ஐ. ஹெல்ப்லைன் 26435922, 26423300
ஹைதராபாத்
ஹெரிடேஜ் ஹெல்ப்லைன் 040-2339 0000 (காலை 08:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை)
மும்பை
டிக்னிட்டி ஹெல்ப்லைன் 022- 2389 8078
| | | | | | |
Visitor No. : Web Counters
Powered By Total IT Solutions Pvt. Ltd. Copyrights 2009- AIIMS. All rights reserved. Site best viewed in IE6 & above and in 1024X768 resolution.