முதியோருக்கான தீர்வுகள்
முதியோருக்கான தொழில்நுட்பத் தீர்வுகள் தரும் வலைதளம்
Home முகப்பு
எழுத்துரு :- சராசரி | சிறியது| பெரியது
பொறுப்பாகாமை அறிவிப்பு
Image


பொதுவான தகவல் : இந்த இணையதளத்திற்கு இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையின் அறிவியல் மற்றும் சமூகப் பிரிவு நிதி உதவி வழங்குகிறது. “முதியோருக்கான தொழில்நுட்ப முன்முயற்சி” என்ற திட்டம் முதியோரின் நல்வாழ்வுக்கானது. இந்த இணையதளத்தில் உள்ள அனைத்துத் தகவல்களும் பொதுவான தகவல் அல்லது உபயோகத்திற்கானது மட்டுமே.

காப்பி ரைட்ஸ்: காப்பி ரைட்ஸ்: குறிப்பிடப்பட்டிருந்தால் தவிர, காப்பிரைட் மற்றும் இதில் இடம் பெற்றிருக்கும் மற்ற அனைத்து விஷயங்களுக்கான பிராப்பர்டி உரிமை மற்றும் விஷயங்கள், வடிவமைப்பு, வழங்கப்பட்டிருக்கும் விதம், லோகோ முதலிய அனைத்து சாதனங்களும் இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம், புது தில்லி, இந்தியா இவற்றின் சொத்து.

தகவலின் துல்லியத் தன்மை: ஒரு குறிப்பிட்ட சூழலுக்குப் பொருத்தமான தகவல்களின் துல்லியத் தன்மை, நம்பகத்தன்மை, முழுமை, பொருத்தம் பயன்பாடு ஆகியவை குறித்த எந்த விதமான உறுதி மொழிகளோ, உத்திரவாதங்களோ கிடையாது.

| | | | |
|
Powered By PECS. Copyrights 2009- AIIMS. All rights reserved. Site best viewed in IE6 & above and in 1024X768 resolution.