| |
வாக்கர்கள் & கைத்தடிகள்
|
அடிப்பகுதியில் இஷ்டப்படி மாற்றிக்கொள்ளக் கூடிய, 4-முனைகளைக் கொண்ட ஆஃப்செட் ஷாப்ட் உள்ள கைத்தடிகள் |
|
இந்த ஆஃப்செட், குறைந்த எடை கொண்ட, உயரத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ளக்கூடிய கைத்தடிகள் 4'10" முதல் 6'5" வரை உயரம் கொண்டவர்களுக்கு பொருந்தும். மேலும், விரல்களுக்கு அழுத்தம் ஏற்படுத்தாத வகையில் வழுக்காத, ஃபோம் கைப்பிடி போன்ற அம்சங்களுடன் சவுகரியமானது. வளைந்த ஆஃப்செட் ஷாஃப்ட் தாழ்வான புவியீர்ப்பு மையத்தை வழங்கி, அந்த நபரின் எடையை கைத் தடியின் அடிப்பாகம் தாங்குமாறும் இதன் மூலம் சிறப்பான பாலன்ஸ் மற்றும் உறுதித் தன்மை கிடைக்கவும் வழிசெய்யப்பட்டுள்ளது. ஆப்ஷன்ஸ் டிராப் டவுன் மெனுவை உபயோகித்து, நீங்கள் விரும்பும் 4-முனை அடிப்பாகம் கொண்ட கைத்தடிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். சராசரியான குரோமியம் க்வாட் கைத்தடி 5" அகலம் x 7" நீளம் அடிப்பாகம் கொண்டது. நீளமான குரோமியம் அல்லது கருப்பு க்வாட் கேன்கள் 7" அகலம் x 11" நீளம் அடிப்பாகம் கொண்டது. கைத்தடியின் உயரம் 29" முதல் 38" வரை 1" ஆக உயர்த்தலாம். இவை வலுவான அநோடைஸ்டு அலுமினிய குழாய்களைக் கொண்டு செய்யப்பட்டவை.
|
 |
|
அட்ஜஸ்ட் செய்து கொள்ளக்கூடிய எளிய கைத்தடிகள்
|
|
சிக்கனமான எடை குறைவான, ஒரு-முனை கொண்ட அனோடைஸ்டு அலுமினியம் கைத்தடிகள் உறுதியான, பாதுகாப்பான பக்கபலமாக இருப்பவை. எளிதாக பட்டனைத் தள்ளி உயரத்தை 30" இருந்து 38" வரை அட்ஜஸ்ட் செய்து கொள்ளக் கூடிய வகையில், உறுதித் தன்மையை, பாலன்ஸை நிச்சயப்படுத்திக்கொள்ளும் வகையிலும் உள்ளது. நேராக உள்ள அல்லது ஆஃப்செட் மாடலை தேர்ந்தெடுக்க ஆப்ஷன்ஸ் டிராப் டவுன் மெனுவை உபயோகிக்கவும்.
|
|
|
கைத்தடி அல்லது வாக்கர் ஐஸ் பிக் கிளீட்ஸ்
|
|
மல்டி-பிராங்டு கிளீட்ஸ் இணைப்பு, பனி படர்ந்த பகுதிகளில் வழுக்குவதிலிருந்து இவை தடுக்கின்றன. இந்த ஐஸ் பிக்ஸை அவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும் குளிர்காலத்தில் கூட, உடற்பயிற்சி செய்ய அவர்களை உற்சாகப்படுத்துகிறது. சராசரி மாடலில் இருக்கும் இரும்பு முனைகள் தேவையற்ற சமயங்களில் உள்ளே போய் விடுகின்றன. ரிட்ராக்டபிள் மாடலில் இருக்கும் முனைகள் தேவையற்ற சமயங்களில் வலுவான ரப்பர் அடிப்பாகத்தில் பாதுகாப்பாக ஸ்டோர் செய்யப்பட்டுள்ளன. |
|
|
மடித்து வைக்கக்கூடிய வாக்கர் – பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் அளவுகளில் கிடைக்கிறது. & 3" சக்கரங்கள், 5 " சக்கரங்கள், அல்லது சக்கரங்கள் இல்லாமல். |
| இரண்டு-மடிப்பு அம்சம் கொண்ட இவற்றை ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் 4" ஆழமாக தனித் தனியாக மடிக்கலாம். இவை போக்குவரத்து மற்றும் அவற்றை பத்திரப்படுத்த வசதியாக இருக்கும். அதன் எடை வெறும் 6 பவுன்டுகள். எனவே கையாள்வது மிகவும் எளிது. சவுகரியமான கைப்பிடிகள், இரட்டை இரும்பு குறுக்குக் கம்பிகள், மற்றும் 1" அதிகபட்ச உறுதித் தன்மைக்காக வலுவூட்டப்பட்ட அலுமினியம் குழாய்கள், கைப்பிடியின் அகலம் 18", அடிப்பாகம் 24" உயரம் x 17 " ஆழம். அட்ஜஸ்ட் செய்துகொள்ள உதவும் வலுவான உறுதியான கம்பிகளுடன் கூடிய, உடையாத தளர்வான பட்டன்களுடன் எட்டு சவுகரியப்படி மாற்றியமைத்துக்கொள்ளக் கூடிய துளைகள் உள்ளன. 5‘ 3“ முதல் 6‘3” உயரமுள்ள பெரியவர்களுக்கான அளவு 32” முதல் 39“ வரையிலும், 4‘6“ முதல் 5‘4“ உயரமுள்ளவர்களுக்கான அளவு 27“முதல் 34” வரையிலும் உள்ள வழுக்காத ரப்பர் அடிப்பாகம். இது 300 பவுன்டுகள் வரை எடை தாங்கும். |
|
|
நான்கு சக்கர விலை குறைவான ரோலிங் வாக்கர். |
| வெளியில் கொண்டு செல்ல வசதியாக சுலபமாக மடக்கக்கூடிய முன் பக்கம் திருகி இயக்கக்கூடிய சுழல் முனை கொண்ட 5‘ இரட்டை ரியர் சக்கரங்கள் கொண்டவை இந்த விலை குறைவான நான்கு சக்கர வாக்கர்கள். இத்துடன் இறுக்கிப் பிடித்து கை பிரேக்குகளை இயக்க வலுவில்லாதவர்களுக்காக மிக மிக எடை குறைவான ஆனால், உறுதியான வெயிட் ஆக்டிவேடட் பிரேக் சிஸ்டம் கொண்ட ரோலிங் வாக்கர்கள் கிடைக்கின்றன. 5‘2” முதல் 6‘2” உயரமுள்ளவர்களுக்கான 31“ முதல் 36“ வரை உயரத்தை சரிசெய்து கொள்ளக்கூடிய கைப்பிடிகளின் மொத்த அளவு 21” அகலம் x 23” ஆழம். ஒரு பெரிய 14" அகலம் x 10" ஆழமுள்ள கூடை முன்பக்கம் இணைக்கப் பட்டுள்ளது. 13" x 13" அளவுள்ள முதுகுப் பக்கம் குஷன் வைக்கப்பட்ட இருக்கையில் நீங்கள் ஓய்வெடுத்துக்கொள்ளலாம். இது 225 பவுன்டுகள் வரை எடையைத் தாங்கும். |
|
|
எங்கு வேண்டுமானாலும் போகக்கூடிய நான்கு சக்கர வாக்கர்
|
|
நீண்ட காலம் உழைக்கக்கூடிய, குறைந்த எடை அலுமினியம் சட்டம், எர்கோநோமிக் கைப்பிடிகள் மற்றும் சுலபமான தொட்டு இயக்கக்கூடிய லூப் பிரேக்குகள் கொண்டவை. சிறிய சக்கரங்களைவிட பெரிய 8“ சக்கரங்கள் (முன் பக்கம் திருகி இயக்கக்கூடிய சுழல் முனை கொண்ட சக்கரங்கள்) பல்வேறு வகையான நடந்து போகக்கூடிய தளங்களிலும் நுழை வாயில்களிலும் கொண்டு போவதற்கு எளிதான வகையில் உள்ளன. ஓய்வு தேவைப்படும் நேரங்களில் சவுகரியமாக அமர முதுகுப் பக்கம் முழுவதும் குஷன் வைக்கப்பட்ட இருக்கை உள்ளது. முக்கியமான பொருள்களை மற்றும் விலையுயர்ந்த பொருட்களை பத்திரமாக மறைத்து வைக்க வசதியாக பார்வையில் படாத இடத்தில் ஒரு பை, தவிர பிரித்து எடுக்கக்கூடிய வகையில் சவுகரியமான, நைலான் கான்வாஸ் அமைப்பு இருக்கைக்கு அடியில் பொருத்தப் பட்டுள்ளது. அதில் ஒரு பிரதான அறை மற்றும் இரண்டு பக்கவாட்டு அறைகளும் உள்ளன. 33“ முதல் 39“ வரை அட்ஜஸ்ட் செய்து கொள்ளக்கூடிய வகையில் அமைக்கப்பட்ட மொத்த அகலம், 26“ மற்றும் 250 பவுன்டுகள் எடை தாங்கக்கூடிய கைப்பிடியும் உள்ளன. |
|
|
அதிக எடை தாங்கக்கூடிய மடக்கு வாக்கர் |
| அதிக உயரம் அல்லது அதிக எடை கொண்டவர்களுக்குப் பொருத்தமான வகையில் அமைக்கப்பட்டவை இந்த அதிக எடை தாங்கக் கூடிய மடக்கு வாக்கர். இது குறைந்த எடை சட்டம், ஆனால் 500 பவுன்டுகள் தாங்கக்கூடிய வகையில் உறுதியானவை. 5‘2“ முதல் 6‘ 8“ வரை உயரமுள்ளவர்கள் 32“ முதல் 41“ வரை இவற்றை அட்ஜஸ்ட் செய்துகொள்ளலாம். இதன் மொத்த அகலம் 24“. |
|
|
டெர்ரி துணி கைப்பிடி உறைகள்
|
|
இந்த முழுமையாக குஷன் அடைக்கப்பட்ட உறைகள் கடினமான வாக்கர் கைப்பிடிகளின் சவுகரியத்தை அதிகரிக்கிறது. மென்மையான டெர்ரி துணி ஈரப்பசையை போக்குகிறது. சுலபமாக இணைக்க முடிகிறது. |
|
|
வாக்கர் / சக்கர நாற்காலி பல அடுக்கு பை |
| 9 1/2" x 13" அளவுள்ள நீடித்து உழைக்கக் கூடிய நீல டெனிம் பை |
|
|
வாக்கர் கூடைகள் |
| இந்த வகையான பிளாஸ்டிக் கோட்டிங் செய்யப்பட்ட ஒயர் பைகள் எந்தவிதமான வாக்கரிலும் சுலபமாக இணைக்கக்கூடிய இரண்டு அளவுகளில் கிடைக்கின்றன. இரண்டுமே பிளாஸ்டிக் டிரே இணைக்கப்பட்டு இருப்பதால் சின்னச் சின்ன பொருட்கள் அதன் வழியாக விழுவதைத் தடுக்கிறது. குறுகலான கூடைகள் (படம்) பெரிய கூடைகளை விட பொருத்தமாக இருக்கும். மேலும் வாக்கர் சட்டத்தில் வெல்க்ரோ பட்டைகளுடன் உள்ளேயோ வெளியேயோ பொருத்த முடியும். 16"அ x 6"d x 7"நீ. அளவுள்ளது. மேலும் இது வினயல் கோட்டிங் ஒயர் கொக்கிகளுடன் வாக்கருக்கு வெளியே பாதுகாப்பாக இணைக்கிறது. |
|
|
வாக்கர் கேன்கள் |
|
முக்கியமான பொருள்களை அருகில் வைத்துக் கொள்ள உதவும். இவை 12 அவுன்ஸ் சுலபமாக கீழே கொட்டாத தேநீர் போன்ற திரவங்கள் வைக்கும் கோப்பை இணைக்கப்பட்டுள்ளது. எந்தவிதமான நேரான குறுக்கு பார்களிலும் முன் பக்கத்திலோ பக்கவாட்டிலோ சுலபமாக இணைக்க முடியும். 12" x 3 1/2" x 7"அளவுள்ள இவை பாத்திரம் சுத்தம் செய்யும் இயந்திரத்தில் சுத்தம் செய்ய முடியும். |
|
|
வாக்கர் ஃபீட் ரெட்யூஸ் டிராக் |
|
ரப்பர் ஃபீட் கேப்களில் எந்தவிதமான சராசரி அளவு வாக்கர்களிலும் இந்த வகை கிளைடர் ஃபீட் களை இணைக்கலாம். இவற்றை முன் பக்க கால்களிலோ அல்லது 4 கால்களுடனோ வைக்கலாம். அல்லது முன்பக்க சக்கரத்துடன் பின்பக்க கால்கள் பயன்படுத்தப் படும்போது, பெரும்பாலான உள் மற்றும் வெளிப்புற தளங்களிலும் சுலபமாக வாக்கர்கள் செல்ல மற்றும் அவை இழுபடுவதைக் குறைக்கவும் உதவுகிறது. அடத்தியாக வண்ணம் பூசப்பட்ட இவை கருவியின் முப்பரிமாணத்தை உணரத்தக்க விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
|
|
|
வாக்கர் பை – தைக்கப்பட்டது |
| பல்வேறு வகையான, அழகான 13 3/4" x 15 3/4" அளவுள்ள இரண்டு பெரிய 10“ ஆழமான அறைகள் கொண்ட பைகள். துணி வடிவமைப்பு ஒன்றுக்கொன்று மாறுபடும். |
|
|
|
|
பெட் கேன் |
|
பெட் கேன் மெத்தையில் ஏறுவது, இறங்குவதை சுலபமாக்க உறுதியான பக்க பலத்தை வழங்குகிறது. உட்கார்ந்து கொண்டோ நின்றுகொண்டோ இருக்கும் ஒருவரை தன்னுடைய பாலன்ஸ் தவறாமல் படுக்கையில் படுக்கவோ அங்கிருந்து எழுந்திருக்கவோ உதவுகிறது. பாலன்ஸ் தவறக் கூடியவர்களுக்கும் நடமாட்டம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இவை மிகவும் பொருத்தமானது. எளிதாக இன்ஸ்டால் செய்ய விரிப்புகள் மற்றும் ஸ்பிரிங்குகள் இடையே பொருந்தக்கூடிய மரத்தாலான அடிப்பாகத்தை உடையது. கைப்பிடி விரிப்புகளின் அகல, நீளங்களுக்கு ஏற்றாற்போல அட்ஜஸ்ட் செய்து கொள்ளக் கூடியவை. மேலும் மெத்தை பிரேம்களில் இணைக்கப்பட்ட பாதுகாப்பு பட்டிகள் கூடுதல் பாதுகாப்புக்கு உறுதி அளிக்கிறது. குஷன் கைப்பிடிகள். சவுகரியப்படி மாற்றிக்கொள்ளக்கூடிய மற்றும் திருப்பிக்கொள்ளக்கூடிய நீளமுள்ள கைப்பிடிகள். மர அடிப்பாகம் இணைந்துள்ளது. பாதுகாப்புப் பட்டி சேர்க்கப்பட்டுள்ளது. |
|
|
|
|
உள்பக்கமாக அமைக்கப்பட்ட டிரேயுடன் கூடிய அல்டிமேட் பெட் ரயில் |
|
|
அல்டிமேட் பெட் ரெயில் & டிரே மெத்தையில் ஏறுவது, இறங்குவது போன்ற இயக்கங்களை மேலும் சுலபமாக்கக்கூடியது. ரயிலில் உள்ள சுழலும் முனையைப் பயன்படுத்தி சுலபமாக மெத்தையிலிருந்து இறங்க ஒரு கைப்பிடி ரயில் இதில் அமைக்கப்பட்டுள்ளன. படுக்கையின் இரண்டு பக்கங்களிலும் வைக்கப்பட்டுள்ள ட்ரே மெத்தையை நோக்கியும், விலக்கியும் திருப்பிக்கொள்ளலாம். இதை மெத்தையின் இரண்டு பக்கத்திலும் வைக்க முடியும். கட்டிலின் பிரேமை பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பு பட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. மூடப்பட்டுள்ள செல் ஃபோம் கைப்பிடிகள் சுலபமாக சுத்தம் செய்ய முடிபவை. தரமான ஸ்டீல் பொருள்கள் பவுடர் கோட்டிங் ஃபினிஷிங்குடன் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதை அசெம்ப்ளிங் செய்ய வேண்டியதில்லை. சுலபமாகப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. |
|
|
நடமாட்டம் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிற்கும்-உட்காரும் திருப்பக்கூடிய மேஜை |
|
சுழலும் பிவோட் டிஸ்க் நிற்பது அல்லது இடம் மாற்றுவது மிகவும் எளிது மற்றும் பாதுகாப்பானது. இதை உபயோகிக்கக்கூடிய முதியோர் மற்றும் ஊனமுற்றவர்கள், இதில் அமர்ந்து, திருப்புவதன் மூலம் நாற்காலியிலோ மெத்தையிலோ இடம் மாற முடியும். கார் இருக்கையில் அமரவோ அல்லது வெளியே வரவோ மிகவும் பயனுள்ளது. மிகவும் குறைவான புரஃபைலைக் கொண்டது. அடிப்பாகத்தில் இருக்கும் ரப்பர் உருளை வழுக்காமல் இருக்கவும், மேலே இருக்கும் பிளாஸ்டிக் உருளை ஃபேப்ரிக் மையத்திலிருந்து சரிகிறது. உபயோகிப்பவரை பாதுகாப்பாக உணரச் செய்யும் திருப்பும் உருளை மென்மையான, கட்டுப்படுத்தப்பட்ட இயக்கத்தை உறுதி செய்கிறது. |
|
|