சலுகைகள் & இதர ஊக்கங்கள்
இதர ஊக்கங்கள்/கடன் ரத்து
- ஏ.டி.எம். கார்டு வழங்க வங்கிகளால் வரையறுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் மூத்த குடிமக்களுக்கு இலவச ஏ.டி.எம். கார்டுகள் வழங்கப்படும்.
- மூத்த முடிமக்களின் வங்கிக் கணக்குகளில் கடன் வசதியுடன் அவர்களின் அந்தரஙக உபயோகத்திற்காக பணத்தை இலவசமாக அனுப்பும் வசதியும் அளிக்கப்படும்.
- கிராமப்புறங்களிலுள்ள வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் மூத்த குடிமக்களின் பென்ஷன் வெளியூர் காசோலைகளாக வரும்போது கலெக்ஷன் கட்டணம் ரூ.5007/- வரை தள்ளுபடி செய்யப்படும்.
- பென்ஷன் பில்கள் மற்றும் பென்ஷன் காசோலைகள் ஆகியவை ஒன்றாகவே கருதப்படும்.
‘வரிசை தவிர்ப்புச் சலுகை’
வாடிக்கையாளர்களில் மூத்த குடிமக்களுக்கு எங்களது அனைத்துக் கிளைகளும் ‘வரிசையைத் தவிர்க்கும்’ வசதியை அளிக்கின்றன. பெரிய கிளைகளில் மூத்த குடிமக்களுக்காகவே சிறப்புக் கவுண்டர்களும் திறக்கப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு அணுகவும்:
http://www.bankofbaroda.com/seniorcitizens.asp 80 C Income
முதலீட்டுத் திட்டங்கள் - 2006
திட்டத்தின் விவரங்கள் எண்.___-ல் உள்ளன
|
1. |
திட்டத்தின் பெயர் |
“80 ஸி வருமான வரி முதலீட்டுத் திட்டம்-2006” |
|
2. |
இத்திட்டம் யார் யாருக்கெல்லாம் பொருந்தும்?
|
இத்திட்டம் ஷெட்யூல்ட் வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும். |
|
3. |
யார் யாரெல்லாம் இதில் கலந்து கொள்ளலாம்? |
1. தனிநபர்; 2. ஹெச்.யூ.எஃப். (ஹிந்து கூட்டுக் குடும்பம்) |
|
4. |
திட்டத்தின் குறைந்தபட்ச கால அளவு |
குறைந்தபட்சம் 5 ஆண்டுகளும் அதற்கு மேலும் |
|
5. |
அதிகபட்ச முதலீட்டுத் தொகை |
அதிகபட்சம் ரூ. 1 லட்சம் (குறைந்தபட்சம் ரூ.1007 மற்றும் அதன் மடங்குகள்) |
|
6. |
வருமன வரி ஆதாயம் |
திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்பட்ட தொகை பிரிவு 80-சி-யின் கீழ் பல்வேறு முதலீடுகளில் சேர்த்துக்கொள்ளப்படும்; பென்ஷன் பெறுபவர் இப்பிரிவில் விதிமுறைகளுக்குட்பட்டவாறு அளீக்கப்படும் வரிவிலக்குக்கு உரியவராவார். |
|
7. |
வட்டி விகிதம் |
‘பொதுவான’ மற்றும் ‘மூத்த குடிமக்கள்’ பிரிவில் 5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலும் அளிக்கப்படும் வட்டி விகிதமே இங்கும் கிடைக்கும். தற்பொழுது பொதுப்பிரிவுக்கு 8.50% வட்டி விகிதமும் மூத்த குடிமக்கள் பிரிவுக்கு 9.00% வட்டி விகிதமும் கிடைக்கிறது. வரும் காலத்தில் ‘நிலையான முதலீட்டின்’ வடி விகிதத்தில் செய்யப்படும் எவித மாற்றங்களும் இத்திட்டத்திற்கும் பொருந்தும். |