வருமானவரிச் சலுகைகள்
மூத்த குடிமக்களுக்கான வருமான வரி விலக்கு ரூ.1.95 லட்சம் (2007-ம் ஆண்டு பட்ஜெட்); பிரிவு 800-ன் கீழ் மருத்துவ்க் காப்பீட்டின் பிரீமியம் தொகை அதிகபட்சம் ரூ.20,000/- ஆகப் பிடிக்கப்படும்
2006-ன் நிதி மசோதா – தற்போது உள்ள ரூ.1,00,007-குப் பதில் ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு ரூ.1.00 லட்சம் வரை இருக்கும். ஷெட்யூல்ட் வங்கியில் போடப்படும் 5-வருட ஃபிக்ஸட் டெபாஸிட் தொகையில் மொத்த அளவான ரூ.1.00 லட்சத்துக்குள் வருமான வரி பிடிக்கப்படும். எனினும், வருமானவரி விலக்கிற்கான கூட்டு எல்லை பிரிவு 80-ஸி மற்றும் 80-ஸிஸிஸி-ன்படி (ஓயூதியம்) தொடர்ந்து ஒரு லட்சமாகவே இருக்கும்.
தகுதி
குறிப்பிட்ட ஆண்டுக்கு முந்தைய ஆண்டில் 65 வயதும் அதற்கு மேலும் ஆகிவிட்ட முதியோர்.
தேவைப்படும் ஆவணங்கள் (ஏதாது ஒன்று)
-
வயதுச் சான்றிதழ்
- ரேஷன் கார்டு (குடும்ப அட்டை)
- வாக்காளர் அடையாள அட்டை
- ஓட்டுநர் உரிமம்
- நிரந்தரக் கணக்கீட்டு எண் (பி.ஏ.என்.)
இதை எப்படி அடைவது?
வருமானவரித் துறையுடன் தொடர்பு கொண்டு படிவம் 2(ஸி)யைப் பூர்த்தி செய்யவும்.
- வருமானவரி ரிடர்ன்களை மூத்த குடிமக்கள் ஃபைல் செய்யும்போது பிரிவு 139(1)-ன் கீழ் ‘ஒன்றின் கீழ் ஆறு’ திட்டங்களிலிருந்து விலக்கு
- வருமானவரி செலுத்துவதற்கு மூத்த குடிமக்களுக்கென்றே தனியான கவுண்டர்
(இச்சலுகையை அளிப்பது நிதி அமைச்சகம். மேலும் விவரங்களுக்குப் பார்க்கவும்: www.indiabudget.com மற்றும்(http://www.cbec.gov.in/)
மூத்த குடிமக்களுக்கன சேமிப்புத் திட்டம் தொடர்பாக
|
திட்டத்தின் கால அளவு |
வரிவிலக்கு இங்கு பொருந்துமா |
|
வட்டி விகிதம் |
முதலீடு _____-ன் மடங்குகளாக இருக வேண்டும். |
|
வட்டி கணக்கிடப்படும் தடவைகள் |
அதிகபட்ச முதலீடு |
|
வரிவிதிப்பிற்குள் வருபவை |
முதலீட்டிற்கான குறைந்தபட்ச வயதுத்தகுதி |
|
உரியகாலத்துக்கு முன்பே பணமெடுக்கும் வசதி |
பாதுகாப்புத் துறையிலிருந்து ஓய்வு பெற்ற ஊழியர்கள் (சிவிலியன்கள் உட்பட)
|
|
மாற்றக்கூடிய அம்சமுள்ள தொழில்தன்மை |
வயது எத்தனை இருந்தாலும், மற்ற நிபந்தனைகள் பூர்த்தியானால், ஊழியர்கள் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் |
|
நியமிக்கும் வசதி – ஹோல்டிங் செய்யும் விதங்கள் |
ஹோல்டிங் செய்ததிலிருந்து ஒரு வருடம் கழித்து ஆனால் அபராதத்துடன் கிடைக்கும் |
|
விண்ணப்பப் படிவங்கள் _____ கிடைக்கும்
|
மற்றவர்கள் பெயருக்கு மாற்ற முடியாது |
|
வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள், இந்திய வம்சாவழியினர் மற்றும் ஹெச்.யூ.எஃப்.- களுக்குப் பொருந்தும். |
விற்க முடியாதவை |
|
ஒரு டிபாஸிட்டிலிருந்து மற்ற டிபாஸிட்டுக்கு மாற்றலாம். |
நியமனம் செய்யும் வசதி உண்டு |
|
5 வருடம்; தேவைப்பட்டால் மேலும் 3 வருடங்களுக்கு நீட்டிக்கலாம். |
கணக்குகளைத் தனியாகவோ கூட்டாகவோ வைத்துக்கொள்ளலாம். கூட்டுக்கணக்கு மனைவி / கணவருடன் மட்டும்தான். |
|
ஆண்டு வட்டி விகிதம் 9% |
தபால் அலுவலகஙள், 24 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் இதற்கென நியமிக்கப்பட்ட கிளைகள் மற்றும் ஒரு தனியார் வங்கி |
|
காலாண்டு வட்டியின் மேல் வரி உண்டு |
வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள், இந்திய வம்சாவழியினர் மற்றும் ஹிந்து கூட்டுக்குடும்பத்தார் ஆகியோர் இத்திட்டத்தின் கீழ் கணக்கு வைத்துக் கொள்ளத் தகுதி இல்லாதவர்கள். |
ஆம். வரி பிடிக்கப்படும்.
ரூ1000-ரூ.15.00 இலட்சம் |
வீட்டு முகவரி மாற்றம் ஏற்படால் ஒரு டிபாஸிட் அலுவலகத்திலிருந்து மற்றொன்றுக்கு மாற்றல் அனுமதிக்கப்படும் |
|
60 ஆண்டுகள் (ஓய்வு பெற்றவர்களுக்கு அல்லது தானாகவே ஓய்வில் வந்தவர்களுக்கு 55 ஆண்டுகள்). பாதுகாப்புத் துறையிலிருந்து ஓய்வு பெற்ற ஊழியர்கள் (சிவிலியன்கள் உட்பட)
|
தற்போது 24 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், ஒரு தனியார் வங்கி ஆகியவை எஸ்.ஸி.எஸ்.எஸ். 20004-ஐக் கையாண்டு கொண்டிருக்கின்றன. பட்டியல் கீழே:
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத், ஸ்டேட் பாங்க் ஆஃப் பிகானெர் & ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் பட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் சௌராஷ்டிரா, ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவிதாங்கூர், அலஹாபாத் பாங்க், பாங்க் ஆஃப் பரோடா, பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் மஹாராஷ்டிரா, கனரா பாங்க், செண்டிரல் பாங்க் ஆஃப் இந்தியா, தேனா பாங்க், கார்ப்பரேஷன் பாங்க், இந்தியன் பாங்க், இந்தியன் ஓவர்ஸீஸ் பாங்க், பஞ்சாப் நேஷனல் பாங்க், ஸிண்டிகேட் பாங்க், யூகோ பாங்க், யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, விஜயா பாங்க், ஐ.சி.ஐ.சி.ஐ. பாங்க் லிமிடெட்.
(புதிய தகவல்களுக்கு:http://www.rbi.org.in/scripts/FAQView.aspx?ld=62)
ஒரு வருடம் மற்றும் அதற்கு மேற்பட்ட வெவ்வேறு வட்டி விகிதங்கள் கொண்ட டிபாஸிட் திட்டங்களான டெர்ம் டிபாஸிட் / சிறப்பு டெர்ம் டிபாஸிட்
- தகுதி: 60 மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள்.
- நிபந்தனைகள்: குறைந்தபட்சத் தொகை; ரூ. 10,000 மற்றும் அதற்கு மேல் ரூ.1000-ன் மடங்குகள்; வட்டி செலுத்துவது; தொகை முதிர்ச்சி அடையும்போது அலது காலாண்டு இடைவெளியில் அல்லது மாத இடைவெளியில் (தள்ளுபடி செய்யப்பட்ட விகிதத்தில்) அல்லது பணம் போடுபவர் குறிப்பிடும்படியாக.
(இத்திட்டம் பாரத ரிசர்வ் வங்கியால் அளிக்கப் படுகிறது. மேலும் விவரங்களுக்கு http://www.rbi.org.in)
மூத்த குடிமக்களுக்கான டிபாசிட் திட்டங்கள்
இத்திட்டத்தின் கீழ், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் வரி சேமிப்புத் திட்டம் (எஸ்.பி.ஐ.டி.எஸ்.எஸ்.) தரும் வட்டி விகிதம் 27 நவம்பர், 2006 முதல் ஆண்டுக்கு 7.50%-லிருந்து 8.00%-ஆகத் திருத்தி அமைக்கப்படுகிறது.
விவரங்கள் பின்வருமாறு:
|
முதிர்ச்சி அடையும் காலம்
|
வட்டி விகிதம் (ஆண்டுக்கான %) – 22.1.2007 முதல் திருத்தப்பட்டது
|
|
1 ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்குக் கீழ் |
8.75
|
|
3 ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்குக் கீழ்
|
8.75
|
|
5 ஆண்டு முதல் 19 ஆண்டுகளுக்குக் கீழ் |
8.75
|
(ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவால் இத்திட்டம் வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்குத் தொடர்பு கொள்ளவும்:
http:llwww.statebankofindia.com)
(
http://www.statebankofindia.com/viewsection.jsp?lang=0andid=0,16,384,594)
மூத்த குடிமக்களுக்கான ரூபாய் டெர்ம் டிபாஸிட்டுகள்
மூத்த குடிமக்களுக்கு (பணியாளர் தவிர பொது மக்களுக்கு) அவர்களது ரூபாய் டெர்ம் டிபாஸிட்டுகளில் வழங்கப்படும் கூடுதல் வட்டி விகிதத்தில் ஒரு மாற்றம்
ஆதாயங்கள்
ஆறு மாதம் அல்லது அதற்கு மேலான டிபாஸிட்டுகளுக்கு ஆனால் ஒரு வருடத்துக்கும் குறைவான முதிர்ச்சி இருந்தால் 0.5% வட்டி; ஒரு ஆண்டு மற்றும் அதற்கு மேல் முதிர்ச்சி இருந்தால் 0.75% வட்டி.
‘டொமஸ்டிக் ரூபாய் டெர்ம் டிபாஸிட்’ மேல் திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் புதிய டிபாஸிட்டுகளுக்கும் 18.5.2007 முதல் புதுப்பித்தவர்களுக்கும் பொருந்தும்,
(Tபாங்க் ஆஃப் இந்தியாவால் இத்திட்டம் வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்குத் தொடர்பு கொள்ளவும்: http://www.bankofindia.com/home/
interestrateslinterestrate.asp
ஷதாப்தி டிபாஸிட் திட்டம்
6-8 ஆண்டுகள் – ஆண்டுக்கு 7.5% வட்டி (நிலையான விகிதம்), 8 ஆண்டுக்கு மேல் 10 ஆண்டுக்குள் - ஆண்டுக்கு 8% வட்டி (நிலையான விகிதம்), குறைந்தாட்ச டிபாஸிட்: ரூ.5,000; அதிகபட்சம்: எந்த எல்லையும் கிடையாது. மூத்த குடிமக்க-ளுக்குக் கூடுதல் 1% வட்டி விகிதம் உண்டு.
(பாங்க் ஆஃப் இந்தியாவால் இத்திட்டம் வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்குத் தொடர்புகொள்ளவும்:
http:// www.bankofindia.com/home/whatsnew/shatabdi.asp)
இந்திய சுதந்திரத்தின் 60 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி 60-வயதான மூத்த குடிமக்களுக்கு எஃப்.டி.எஸ்.எம். டெபாஸிட்டுகளில் பஞ்சாப் & மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கி லிமிடெட்-இலிருந்து 18.8.2007 முதல், மாத வட்டித்திட்டம் அல்லது காலாண்டு வட்டித் திட்டத்தின்கீழ் சிறப்பு வட்டி விகிதம் வசூலிக்கப்படும்
|
டிபாஸிட்டின் கால அளவு |
மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம்
|
|
60 மாதங்கள் (தனிவட்டியில் எஃப்.டி.எஸ்.எம். உடன் மாத வட்டித்திட்டம் அல்லது காலாண்டு வட்டித் திட்ட வசதி)
|
ஆண்டுக்கு 10.25% வட்டி
|
(மேலும் விவரங்களுக்கு:
http://www.pmcbank.com/rateofint.asp)
பாங்க் ஆஃப் பரோடாவினால் மூத்த குடிமக்களுக்காக வழங்கப்படும் சேவைகளின் பட்டியல்
மூத்த குடிமக்களின் வங்கிக்கணக்குகளைப் புதுப்பித்தல்
இத்திட்டத்தில் டெபாஸிட்டுகளைப் பெற, மூத்த குடிமக்களின் வயது சோதிக்கப்படும். டெபாஸிட் தொகையைப் புதுப்பிக்கவோ அல்லது அவரிடமிருந்து மேலும் டெபாஸிட்டுகள் பெறவோ தேவையான வயது சான்றிதழ்களைக் கிளை கேட்காது
கூட்டு டிபாஸிட்டுகளை எவ்வாறு கணக்கில் கொள்வது
மூத்த குடிமக்களின் டிபாஸிட்டுகளை இவர்களுக்கான சிறப்புத் திட்ட்த்தின்கீழ் 60-வயதுக்குக் குறைவனவர்களுடன் கூட்டாகப் பெற்றுக்கொள்ள இயல்புக்கு மீறி கூடுதல் வட்டி தரப்படும் – விண்ணப்பத்தில் எல்லாருக்கும் மேலாக மூத்த குடிமகனின் பேயர் இருந்தால்தான்.
டிபாஸிட்டுகளுக்கான குறைந்தபட்சத் தொகை
குறைந்தபட்சத் தொகையில் எவ்விதக் கட்டுப்பாடும் கிடையாது.
கூடுதல் வட்டி
மூத்த குடிமககளின் முதிர்ச்சி அடையும் புதிய டெபாஸிட்டுகளிலும் ஏற்கனவே இருக்கும் டெபாஸிட்டிகளைப் புதுப்பிக்கும் போதும் 1% கூடுதல் வட்டியைத் தர வங்கியின் அனைத்துக் கிளைகளுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த டிபாஸிட்டுகள்
ஒட்டுமொத்த டிபாஸிட்டுகளின்போது (ரூ.15 லட்சம் அல்லது அதற்கு மேல்), இரடை ஆதாய வட்டி டிபாஸிட்தாரருக்குக் கிடைக்காது; அதாவது ஒட்டுமொத்த டிபாஸிட்டுக்கான உயர் வட்டி விகிதம், மூத்த குடிமகளுக்கான் கூடுதல் வட்டி விகிதம் ஆகிய இரண்டும்.
டெபாஸிட்டுகளுக்கு எதிராக மூத்த குடிமக்கள் வாங்கும் கடனின் மேல் வாங்கப்படும் வட்டி விகிதம்
டெபாஸிட்டுகளுக்கு எதிராக மூத்த குடிமக்கள் வாங்கும் கடனின் மேல் வாங்கப்படும் வட்டி டிபாஸிட் ரேட்டுக்கு மேல் 1.25%.
மூத்த குடிமக்களுக்கான அரசின் சேமிப்புத் திட்டங்களாவன:
- 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு (தானாகவே ஓய்வு பெற்றவர்களுக்கு 50 ஆண்டுகள்) இத்திட்டம் பொருந்தும்.
- டிபாஸிட்டுகளின் மேல் வட்டி விகிதம் 9% - காலாண்டு முறையில் பணம் கிடைக்கும்.ஆனால் வட்டியின் மேல் வரி உண்டு.
- டெபாஸிட் கணக்கு ஒருவர் பெயரிலோ அல்லது மனைவி/கணவ்ருடன் சேர்ந்தோ ஆர்மபிக்கப்படலாம்.
- டெபாஸிட்தாரர்களுக்கு நியமன வசதி உண்டு
- ரூ.1000-ன் மடங்குகளில் முதலீடு செய்யலாம்; அதிகபட்ச முதலீடு ரூ.15,00,007 ஆகும்.
- டிபாஸிட்டின் கால அளவாகிய 5 ஆண்டினை மேலும் 3 ஆண்டுகள் வரை நீட்டித்துக்கொள்ளலாம்.
- முதிர்ச்சி அடையும் முன் பணம் எடுக்கும் வசதி ஓராண்டுக்கான பணத்தை அபராதத்துடன் கட்டிய பின்னர் கிடைக்கும்.