முதியோருக்கான தீர்வுகள்
முதியோருக்கான தொழில்நுட்பத் தீர்வுகள் தரும் வலைதளம்
Home முகப்பு
எழுத்துரு :- சராசரி | சிறியது| பெரியது
Image
முதியோருக்கான திட்டங்கள்

ஆதாயங்கள்

இத்திட்டத்தின் கிழ், அரசுசாரா அமைப்புக்கள், சுயஅதிகார அமைப்புகள், கல்வி நிலையங்கள், கூட்டுறவு சங்கங்கள், ஆகியவற்றுக்கு திட்ட மதிப்பீட்டில் 90% வரை குழந்தைகள் காப்பு மையங்கள், முதியோர் இல்லங்கள், நடமாடும் மருத்துவ யூனிட்டுகள், முதியோருக்கான நிலையம்-சாராத சேவைகள் அமைக்க நிதி உதவி அளிக்கப்படும். திட்ட மதிப்பீட்டில் மீதமிருக்கும் 10% செலவை சம்பந்தப்பட்ட அரசு சாரா அமைப்பே ஏற்றுக்கொள்ளும்.

முதியோர் இல்லங்கள் மற்றும் பல்முனைச் சேவை மையங்கள் ஆகியவற்றைக் கட்டுதல்

பஞ்சாயத்தி ராஜ் அமைப்புகள்/தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்/சுய உதவிக் குழுக்கள் ஆகியவற்றுக்கு முதியோர் இல்லங்கள் மற்றும் பல்முனைச் சேவை மையங்கள் (திட்டமற்ற செலவு) கட்ட உதவித் திட்டம் இருக்கிறது. இத்திட்டத்தின் கீழ், முதியோர் இல்லங்கள் மற்றும் பல்முனைச் சேவை மையங்கள் கட்ட ஆகும் செலவை ஒருமுறை ஒதுக்கீடாக மாநில அரசு/யூனியன் பிரதேச் அரசுகளின் சிபாரிசின் பேரில் அளிக்கப்படுகிறது.

| | | | | | |
Visitor No. : Web Counters
Powered By Total IT Solutions Pvt. Ltd. Copyrights 2009- AIIMS. All rights reserved. Site best viewed in IE6 & above and in 1024X768 resolution.